மேலும் அறிய
Skin Care : முகம் பொலிவுடன் இருக்க வீட்டிலேயே ஃபேஷியல் மாஸ்க் தயாரிக்கலாம்!
Skin Care: வாரத்திற்கு ஒருமுறை முக சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டியது அவசியம்.
சரும பராமரிப்பு
1/5

முக பராமரிப்பு என்பது மிகவும் அவசியமானது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை Peel Off மாஸ்க் போடுவது நல்லது. கடைகளில் கிடைக்கும் பீல் ஆஃப் மாஸ்க் பயன்படுத்துபவராக இருப்பின் அதோடு இயற்கையான பொருட்களை சேர்க்கலாம்.
2/5

தக்காளியை நன்றாக அரைத்து விழுதாக்க வேண்டும். ஜூஸ் செய்து அதோடு காஃபி பவுடர் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு தேவையான அளவு தயாரிக்கலாம். சிறிதளவு செய்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனால், ரொம்ப காலத்திற்கு இருக்காது. அது குறுகிய காலத்திலேயே கெட்டு போய்விடும்.
Published at : 29 Jun 2024 09:38 AM (IST)
Tags :
Skincareமேலும் படிக்க





















