மேலும் அறிய
வாழைப்பழம் பிரெஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும்?தெரிஞ்சிக்கோங்க!
Banana: வாழைப்பழம் பிரேஷ்ஷாக இருக்க சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
வாழைப்பழம்
1/5

வாழைப்பழம் ஏராளமான ஊட்டச்சத்து மிகுந்தது. பொட்டாசியம் நிறைந்த வாழப்பழத்தை தினமும் சாப்பிடலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
2/5

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின்,நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும். தசை வளர்ச்சிக்கு வாழைப்பழம் உதவும். அன்றாடம் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கு வாழைப்பழத்தில் கிடைக்கும். வாழைப்பழம் பிரெஷ்ஷாக இருக்கிறதா, அதை எப்படி ஸ்டோர் செய்வது உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
Published at : 29 Sep 2024 11:48 AM (IST)
மேலும் படிக்க





















