மேலும் அறிய
Vitamin Gummies Side Effects : வைட்டமின் கம்மிஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!
Vitamin Gummies Side Effects : வைட்டமின் பற்றாக்குறையின் காரணமாக வைட்டமின் கம்மிஸ் சாப்பிடுகிறீர்களா..? அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் கம்மிஸ்
1/6

சில நேரங்களில் வைட்டமின் கம்மிஸ்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
2/6

வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிப்பதாக இருந்தாலும், அவற்றை அதிக அளவு அல்லது மற்ற மருந்துகளுடன் சேர்த்து உட்கொள்வது தலைவலிக்கு வழிவகுக்கும்.
Published at : 11 Apr 2024 11:22 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















