மேலும் அறிய
Recipes Without Tomato: நோட் பண்றா..நோட் பண்றா..தக்காளி இல்லாமல் சமைக்கக்கூடிய சூப்பரான ரெசிபிகள் இதோ!
Recipes Without Tomato: தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தக்காளி இல்லாமல் என்னென்ன சமைக்கலாம் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
சமையல் குறிப்பு
1/6

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.இதனால் சில்லரை வியாபார கடைகளில் தக்காளியின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
2/6

நம் இந்திய உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உணவுகளில் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ளதால் தக்காளி இல்லாமல் பல உணவுகளை சமைத்து அசத்தலாம்.
Published at : 11 Jul 2023 05:44 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை





















