மேலும் அறிய
Pet animal License : செல்ல பிராணி வளர்க்க இனி கட்டாயம் உரிமம் பெற வேண்டும்!
Pet animal License : செல்ல பிராணி உரிமத்தை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதியை சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.

செல்லப்பிராணிகள்
1/6

செல்ல பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
2/6

கடந்த ஆண்டு ஜூன் மாதம், செல்ல பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் பெரும் திட்டத்தை சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
3/6

செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை இந்த திட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
4/6

வீட்டில் வளர்க்கும் நாய்கள் மட்டும் பூனைகளுக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே செல்ல பிராணிகளுக்கான உரிமம் அங்கீகரிக்கப்படும்.
5/6

தற்போது 50 ரூபாய் செலுத்தி உரிமத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
6/6

செல்ல பிராணி உரிமம் வழங்குவதற்கு சில நிபந்தனைகளும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 08 May 2024 05:40 PM (IST)
Tags :
Chennai Corporationமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion