மேலும் அறிய
Parenting Tips : குழந்தைகளை வளர்க்க சில பேரன்டிங் டிப்ஸ்...!
குழந்தைகளை வளர்க்க சில பேரன்டிங் டிப்ஸ்களை காணலாம்.

பேரன்டிங் டிப்ஸ்
1/6

தேவையான பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டும்.
2/6

குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்.
3/6

அவர்களுக்கு துணையாக மற்றொரு குழந்தை இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
4/6

சிறுவயதில் இருந்தே அவர்களை பிரச்சனைகளை தனியாக தீர்க்கும் மனிதராக வளர்த்தெடுங்கள்.
5/6

குழந்தைகளின் மனதில் நம்பிக்கை உணர்ச்சியை விதையுங்கள்.
6/6

வாரத்திற்கு ஒரு முறையாவது வெளியே அழைத்து செல்ல வேண்டும்.
Published at : 12 Feb 2023 01:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement