மேலும் அறிய
Oats: ஓவர்நைட் ஓட்ஸ் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானதா?இதைப் படிங்க!
Oats:ஓட்ஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தோசை, பொங்கல், ஓட் மீல் என பல வகைகளில் சாப்பிடலாம். இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து சாப்பிடும் ஓட்ஸ் நல்லதா?
ஓட்ஸ்
1/6

ஓட்ஸில் அதிக மெக்னீசியம் உள்ளது. இது ஆற்றல் உற்பத்திக்கும், நொதி செயல்பாட்டிற்கும் உதவுவதாக கூறப்படுகிறது. குறைந்த கலோரி கொண்ட உணவு. பசியை குறைப்பதோடு, எடை குறைப்பிற்கும் உதவும் என சொல்லப்படுகிறது. இதில் காணப்படும் சோலிசிஸ்டோகினின் பசிக்கு எதிராக போராடும் ஹார்மோன் என்று கூறப்படுகிறது.
2/6

ஓட்ஸில் அதிகளவில் நார் சத்து இருப்பதால், அவை கரையும் மற்றும் கரையா நிலையிலும் காணப்படுகிறது. இதனால், குடல் அசைவுகளை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கல் பிரச்சனையை போக்கவும் வழிவகை செய்யும் என கூறப்படுகிறது.
Published at : 27 May 2024 01:22 PM (IST)
மேலும் படிக்க





















