மேலும் அறிய
Ginger Syrup : வாரம் ஒரு முறை.. மருந்துபோல இஞ்சி சாறு.. என்ன மேஜிக் நடக்கும் தெரியுமா?
ஒரு ஷாட் இஞ்சி சாறு குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா என்றளவுக்கு நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. இந்திய சமையலறைகளில் இஞ்சி இல்லாமல் இருக்காது.
இஞ்சி சாறு
1/7

ஒரு ஷாட் இஞ்சி சாறு குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா என்றளவுக்கு நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. இந்திய சமையலறைகளில் இஞ்சி இல்லாமல் இருக்காது. அதனால் இந்த இஞ்சிச் சாறு செய்வது அவ்வளவு எளிது.
2/7

ஆனால் இஞ்சியில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய நோய்களில் இருந்து காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காலி வயிற்றில் ஒரு கப் இஞ்சிச் சாறு அருந்தி பாருங்கள் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்
Published at : 10 Jan 2024 07:12 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
விழுப்புரம்





















