மேலும் அறிய
Kumkumadi Thailam : இதை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள்.. சருமம் தங்கம் போல் ஜொலிக்கும்!
Kumkumadi Thailam : இதை பயன்படுத்தினால் உங்கள் சருமம் தங்கம் போல் மாறிவிடும்.. அதனால் ஜாக்கிரதையாக இருங்கள், இல்லையென்றால் கடத்திக்கொண்டு போய்விடுவார்கள்.
பொலிவான சருமம்
1/6

முன்பெல்லாம் அனைவருக்கும் சிவப்பான சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்போது அப்படி கிடையாது. பலருக்கும் நிறம் குறித்த விழப்புணர்வு உள்ளது. அதனால் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களின் மவுசும் குறைந்துவிட்டது.
2/6

சமீப காலத்தில் பெரும்பாலோனார் சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர். இதற்கு எக்கச்சக்கமாக செலவழித்து வருகின்றனர்.
Published at : 19 Aug 2024 05:15 PM (IST)
மேலும் படிக்க





















