மேலும் அறிய
உங்கள் இதயம் காக்கும் ஆலிவ் ஆயில்.. நன்மைகள் என்ன?
ஆலிவ் ஆயில் நம் நாட்டில் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்து இப்போது அப்பர் மிடில் க்ளாஸ் மக்கள் வரை வியாபித்துவிட்டது.
ஆலிவ் ஆயில் நன்மைகள்
1/6

லிவ் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுவது தான் இந்த ஆலிவ் எண்ணெய். இதனை அழகுசாதன பொருட்கள், மருந்துகள், சோப் என பலவற்றிலும் பயன்படுத்துகின்றனர்.
2/6

மையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்ட்டி ஆக்சிடன்ஸ்ட்ஸ் அதிகமாக இருப்பதால் இது சமையலுக்கு சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு ரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும்
Published at : 16 Oct 2023 08:48 AM (IST)
மேலும் படிக்க





















