மேலும் அறிய
Kitchen Tips : காய்கறிகள் எப்போதும் ப்ரெஷ்ஷாக இருக்க இதை செய்யுங்க!
Kitchen Tips : சமையல் செய்யும் போது ஒரு சிலவற்றை பின்பற்றினால், சமையல் வேலை எளிதாக முடிந்துவிடும்.
காய்கறிகள்
1/6

அடை தோசை மாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை ஆகியவற்றை நேரடியாக சேர்க்காமல் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்த்தால் வாயில் அகப்படாமல் நன்கு வெந்து சுவையாக இருக்கும்.
2/6

அடை தோசை மாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை ஆகியவற்றை நேரடியாக சேர்க்காமல் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்த்தால் வாயில் அகப்படாமல் நன்கு வெந்து சுவையாக இருக்கும்.
Published at : 16 Jul 2024 05:19 PM (IST)
மேலும் படிக்க