மேலும் அறிய
Turmeric: உடல் எடையை குறைக்க மஞ்சள் எப்படி உதவும்?
உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் மஞ்சள் எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க!
மஞ்சள்
1/5

நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் உள்ளவைகள் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் திறன் கொண்டவை. நம் வீடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல காய்கறிகள் மற்றும் மூலிகைகள் நோய்களைக் குணப்படுத்தும் திறன் கொண்டவை என்பது அவ்வளவு உண்மை.
2/5

சளி, இருமல் இருந்தால் இஞ்சியை தேனுடன் சாப்பிடலாம். மஞ்சள்,மிளகு சேர்த்து பால் குடிக்கலாம்.
Published at : 05 May 2024 07:45 PM (IST)
மேலும் படிக்க





















