மேலும் அறிய
Hair Care: ஆரோக்கியமான தலைமுடி வளர, தலைமுடி வெடிப்பு... தவிர்க்கும் வழிமுறைகள்!
Hair Care: தலைமுடி வெடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் எதையெல்லாம் செய்ய வேண்டும் தடுப்பதற்கு என்ன செய்யலாம் உள்ளிட்டவற்றை பற்றி இங்கே காணலாம்.
முடி வளர்ச்சி
1/6

தலைமுடி பிரச்சனையில் ஏராளமானது இருக்கும். அதில் தலைமுடி வெடிப்பும் ஒன்று. தலைமுடி வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்று காணலாம்.
2/6

சூரிய ஒளி, தூசி, சுற்றுப்புறத் தூய்மையின்மை போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் தலைமுடி வறண்ட தன்மையை அடைந்து வெடிப்படையும். வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். தலை குளிக்க வேண்டும். தலையில் அழுக்கு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
Published at : 21 May 2024 01:30 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொது அறிவு





















