மேலும் அறிய
Baby Massage : பிறந்த குழந்தைக்கு எப்படி மசாஜ் செய்ய வேண்டும்?
Baby Massage : குழந்தைக்கு எப்படி மசாஜ் செய்ய வேண்டும் என்பதையும் அதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் காணலாம்.
குழந்தை மசாஜ்
1/6

குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது பாதுகாப்பாகவும் மென்மையாகவும் அதே சமயம் பொறுமையாக மசாஜ் செய்ய வேண்டும். குழந்தைக்கு அதிகப்படியான அழுத்தத்தை கொடுக்கக் கூடாது.
2/6

குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும் அதனால் குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில் மென்மையான அழுத்தம் கொடுத்தாலே போதுமானது. அதே சமயம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் மசாஜ் செய்ய வேண்டாம்
Published at : 16 Apr 2024 11:43 AM (IST)
Tags :
Lifestyleமேலும் படிக்க




















