மேலும் அறிய

Crab Soup : வீட்டிலே சுவையான நண்டு சூப் செய்வது எப்படி?

Crab Soup : இந்த வெயில் காலத்திலும் சிலருக்கு சளி பிடித்துவிடும். அதை போக்க, இந்த சுவையான நண்டு சூப்பை செய்யலாம்.

நண்டு சூப்

1/6
தேவையான பொருட்கள் : 4 நண்டு கால்,1 கப் சின்ன வெங்காயம், 1 மேஜை கரண்டி நல்லெண்ணெய, இஞ்சி சிறிதளவு, 6 பல் பூண்டு, 1/4 தேக்கரண்டி சோம்பு, 10 கறிவேப்பிலை, 1 தக்காளி, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 1.5 லிட்டர் தண்ணீர்,1 தேக்கரண்டி நெய், 1/2 கப் கொத்தமல்லி இலைகள், மிளகு, சீரகம், சோம்பு ஆகியவை ஒரு தேக்கரண்டி

2/6
செய்முறை: நண்டு காலை சுத்தம் செய்து இடிக்கல்லால் நண்டின் ஓடுகளை இடித்து கொள்ளவும். அம்மியில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி அனைத்தையும் கொரகொரவென அரைத்துக்கொள்ளவும்.

3/6
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் சோம்பு, கருவேப்பிலை சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும். இதில் இடித்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் , சின்ன வெங்காயம் கலவையோடு சிறிது உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

4/6
பின் நண்டு கால்களை சேர்த்து பிரட்டி விடவும் அதோடு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். சிறிது தீயில் அரை மணி நேரம் வேக வைக்கவும்.

5/6
சீரகம், சோம்பு, மிளகு மூன்றையும் அம்மியிலோ அல்லது மிக்ஸியிலோ கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.

6/6
அரைமணி நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து அரைத்து வைத்த பொடியை சேர்த்து சூப்பில் கலந்து விடவும். சிறிது நேரத்திற்கு பின், அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லியை தூவி விட்டால் சுவையான நண்டு சூப் தயார் ஆகிவிடும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?

Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?

இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!

விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget