மேலும் அறிய
பல் துலக்கும் பிரஷ் எப்படி பார்த்து வாங்க வேண்டும்? இதோ டிப்ஸ்!
Tooth Brush : சரியான பிரஷ்க்களை தேர்வு செய்ய விட்டால் பற்களில் கறைகள் நீங்காமல் போகலாம். பிரஷ்களை எப்படி தேர்வு செய்வது என்பது பற்றி காணலாம்.
பல் துலக்கும் பிரஷ்
1/6

50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கடைகளில் பிரஷ் உள்ளது. அதில் தரமான பிரஷை பயன்படுத்தினால் வாய் புண் ஏற்படாமல் இருக்கும்.
2/6

பிரஷில் ADA சீல் உள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். ADA என்ற அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன். அந்த செல் இருத்த பிரஷ் தரமாக உள்ளது என்று அர்த்தம்.
Published at : 04 Jul 2024 02:40 PM (IST)
மேலும் படிக்க





















