மேலும் அறிய
Hair Fall : தலை முடி அதிகமா உதிர்கிறதா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ!
Hair Fall: உங்களுக்கு வழுக்கை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனை உள்ளதா? அப்போ இந்த டிப்ஸை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க
முடி உதிர்தல்
1/6

கரிசாலை இலை, காய்ந்த நெல்லிக்காய், அதிமதுரம் ஆகியவற்றை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்தல் குறையலாம் .
2/6

நில அவரை இலையை அரைத்து, முடி உதிரும் இடங்களில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குறையலாம்.
Published at : 03 Aug 2024 05:00 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















