மேலும் அறிய
Himalayan Salt : கல் உப்பா? இந்துப்பா? இதில் எது உடலுக்கு நல்லது?
Himalayan Salt : இந்துப்பு பற்றிய தகவல்களையும், பயன்களையும், கட்டுக்கதைகளையும் இந்த பதிவில் காணலாம்.
கல் உப்பு - இந்துப்பு
1/6

கல் உப்பை விட இந்துப்பு உடலுக்கு நல்லது என்பதை பல பதிவுகளில் காணமுடியும். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாமலே மக்கள் அதை நம்புகின்றனர்.
2/6

இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய கனிமங்கள் காணப்படுகின்றன. கல் உப்பில் காணப்படும் சத்துக்களே இதிலும் உள்ளன. இரண்டு வகையான உப்பிற்கும் சிறிதளவு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது.
Published at : 15 Mar 2024 12:31 PM (IST)
மேலும் படிக்க





















