மேலும் அறிய
Cycling :'உடம்புக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது' - சைக்கிளின் அவசியமும், ஆரோக்கியமும்!
சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு, ஊருக்கும் என்ன நல்லது? பார்ப்போம்.

சைக்கிள்
1/9

சைக்கிள் என்பது போக்குவரத்துக்கான வாகனம் மட்டுமல்ல. உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு உடற்பயிற்சியும் கூட.
2/9

சைக்கிள் ஓட்டுவது உங்கள் இதயத்திற்கு மிக நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சைக்கிள் மிதிப்பதால் உங்கள் இதயம் பலமடைகிறது.
3/9

உங்களுக்கு உடல் எடை தான் பிரச்னையா? நீங்கள் சைக்கிள் ஓட்டலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.உடல் எடையை குறைப்பதில் சைக்கிள் ஓட்டுவது சிறந்த பலனைத் தருகிறது.
4/9

ரு மணி நேரம் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டுவது400 முதல் 1000 கலோரி வரை நீக்குகிறது. கலோரிகளின் அளவு சைக்கிள் ஓட்டுபவர்களின் எடையை பொருத்து மாறுகிறது.
5/9

நுரையீரலை உறுதிப்படுத்த மூச்சுப்பயிற்சி எல்லாம் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு முக்கியமான நுரையீரலை பலப்படுத்த சைக்கிளிங் முக்கிய வேலையை செய்கிறது.
6/9

சாதாரணமாக சைக்கிள் மிதித்து செல்வது போல இருந்தாலும் சைக்கிளிங் காலுக்கு சிறந்த உடற்பயிற்சி. குறிப்பாக இடுப்புக்கு கீழே பலமாகிறது.இடுப்பு, முட்டி போன்ற பகுதிகளும் சைக்கிளிங் செய்வதால் உறுதியாகின்றன.
7/9

சைக்கிளிங் உடலுக்கு மிக எளிதான ஆனால் அதிகம் பலன் தரக்கூடிய உடற்பயிற்சி. மூட்டுப்பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சைக்கிளிங் நல்ல நிவாரணியாக இருக்கும்.
8/9

இது உடற்பயிற்சியை தொடங்குபவர்களுக்கும் மிக எளிதானது, ஆரோக்கியமானது.
9/9

னதுக்கும் மிக நல்லது.மனச்சோர்வு, மன உளைச்சல், கோபம் போன்ற மனம் தொடர்புடைய பிரச்னைகளுக்கு சைக்கிளிங் ஒரு நல்ல தீர்வு.
Published at : 02 Mar 2023 07:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement