மேலும் அறிய
Benefits Of Yoga : தொடர்ந்து யோகா செய்வதால் ஏற்படும் அற்புத மாற்றங்கள்!
Benefits Of Yoga : ஒவ்வொரு ஆண்டின் ஜூன் 21 ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினம்
1/6

யோகா செய்வதற்கு முன் முதலில் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். எண்ணங்கள், செயல்கள், கோவம், வெறுப்பு அனைத்தையும் கட்டுப்படுத்தி மனதை தூய்மையாக வைப்பதே யோகா கற்றுக் கொடுக்கும் முதல் படமாகும்.
2/6

யோகா செய்வதால் உடல் வலிமை பெறும், உடலின் வளையும் தன்மை அதிகரிக்கும், சுவாச பிரச்சனை குறையலாம், மனநிலையை சீர்செய்யலாம், உடல் உறுப்பு ஆரோக்கியம் மேம்படலாம்.
Published at : 21 Jun 2024 01:02 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க



















