மேலும் அறிய
Aloe vera Juice : கற்றாழை சாறு குடிப்பதால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
Aloe vera Juice Benefits : கற்றாழை ஜெல்லில் இருந்து செய்யப்படும் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
கற்றாழை சாறு
1/6

கற்றாழை ஜெல்லை எடுத்து கழுவி அதனை சாறாக அரைத்து குடிக்கலாம். இதனை குடிப்பதால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
2/6

கற்றாழையில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இதய நோய் போன்ற சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
Published at : 23 Jan 2024 01:07 PM (IST)
மேலும் படிக்க





















