மேலும் அறிய
Dandruff and Hair Fall: பொடுகு பிரச்சினையா? முடி உதிர்கிறதா? இதை செய்து பாருங்க!
Home Remedies for Dandruff and Hair Fall in Tamil: அடர்த்தியாக மென்மையாக இருக்க வேண்டும், நீளமாக வளர வேண்டும் என்று ஆசை. கூந்தல் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம்.
கூந்தல் பராமரிப்பு
1/5

நீண்ட நாட்களாக பொடுகு இருந்தால் தேங்காய் எணணெயைச் சூடு செய்து, அதில் கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு புகையவிட்டு சூடு ஆறும் முன்பு அதனை ஒரு பஞ்சால் தொட்டுத் தலையில் மயிர் கால்களில் படும்படி தடவ நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்கும். முடி உதிர்வதும் நிற்கும்.
2/5

ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும்.
Published at : 06 Jun 2024 06:24 PM (IST)
மேலும் படிக்க





















