மேலும் அறிய
உடல் ஆரோக்கியத்துக்கும், தோல் புத்துணர்ச்சிக்கும்.. முக்கியமான 3 ஜூஸ் !
நம் தோலுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய முக்கிய மூன்று ஜூஸ் பற்றி தெரிந்துகொள்வோம்.
பழச்சாறு
1/6

. சரியான சத்துகளை எடுத்துக்கொள்ளும் ஒரு ஆரோக்கியமான உடலின் தோலானது புத்துணர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
2/6

இதனைத் தடுப்பதை நம் ஆன்டி ஏஜிங் என்கிறோம். சத்தான உணவை உட்கொள்வது மூலம், பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது மூலமும் தேவையான ஊட்டச்சத்தை நாம் பெற முடியும். நம் தோலுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய முக்கிய மூன்று ஜூஸ் பற்றி தெரிந்துகொள்வோம்.
Published at : 13 Mar 2024 02:01 PM (IST)
மேலும் படிக்க





















