மேலும் அறிய
Menstruation : மாதவிடாய் காலங்களில் பெண்கள் கட்டாயம் இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
மாதவிடாய் காலங்களில் பெண்கள் உண்ண கூடிய பொருட்களை இங்கு காணலாம்

மாதவிடாய் வயிற்று வலி - மாதிரி படம்
1/8

அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் சுறக்கும். இதனால் மாதவிடாய் காலங்களில் இரத்தப்போக்கு சீராக இருக்கும்
2/8

தயிரில் உள்ள கால்சியமனது மாதவிடாய் காலத்தில் உடலின் உள்ள எலும்புகளை வலுப்படுத்த உதவும்
3/8

மாதவிடாய் காலத்தில் பெருஞ்சீரக விதையை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதன் மூலம் இரத்தப்போக்கின் சூழற்சி சீராக அமையும்
4/8

மாதவிடாய் காலத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி குறையும்
5/8

மாதவிடாய் காலத்தில் இஞ்சி கஷாயம் வயிற்றில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்
6/8

மாதவிடாயின் போது உடலில் எலும்பு தேய்மானம் எற்படக்கூடும் இதை சீர்செய்ய இரும்பு சத்துக்கள் உடைய கீரை வகைகள் உதவுகிறது
7/8

மாதவிடாயின் போது வைட்டமின் பி, இரும்பு சத்து , பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக தேவைப்படுகிறது. அவை பருப்பு வகைகளில் அதிக அளவு உள்ளது.
8/8

வாழைப்பழம், மாதவிடாய் சுழற்சியின் போது சிறந்த வலி நிவாரணியாக அமைகிறது
Published at : 07 Mar 2023 05:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion