மேலும் அறிய
Egg pudding recipe: மூன்றே பொருட்கள் இருந்தால் போதும்.. சுவையான எக் புட்டிங்கை வீட்டிலேயே செய்யலாம்!
மூன்றே மூன்று பொருட்களை வைத்து எக் புட்டிங்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
எக் புட்டிங்
1/6

எக் புட்டிங் செய்ய இனி பெரிய லிஸ்ட் போட வேண்டாம். மூன்றே மூன்று பொருட்கள் இருந்தால் போதும் சுவையான எக் புட்டிங் செய்யலாம். இதோ இந்த சிம்பில் ரெசிபியை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.
2/6

தேவையான பொருட்கள்: முட்டை 2, பால் 200 மிலி, சர்க்கரை 2 டேபில் ஸ்பூன். கேரமெல் செய்ய: சர்க்கரை 4 டேபில் ஸ்பூன், தண்ணீர் 3 டேபில் ஸ்பூன்.
Published at : 24 Jun 2023 05:26 PM (IST)
மேலும் படிக்க





















