மேலும் அறிய
Summer Foods : கோடையில் வயிறு குளிர்ச்சியாக இருக்க இந்த அரிசி உணவுகளை சாப்பிடுங்கள்!
Summer Foods : கோடைக் காலத்தில் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்களின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த சாதங்களை சாப்பிடுங்கள்.

கோடை உணவுகள்
1/6

நாம் அன்றாடம் சாப்பிடும் இந்த வெரைட்டி ரைஸ்களே நமது உடல் சூட்டை குறைக்க உதவும் என்று சொன்னால் நம்ப முடியுமா..? ஆம் இந்த வகை சாதங்கள் நம் உடலை குளிர்ச்சி ஆக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2/6

எலுமிச்சை கொண்டு செய்யப்படும் எலுமிச்சை சாதம்.
3/6

வயிற்றிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் தயிர் சாதம்.
4/6

புதினா இலைகள் கொண்டு சமைக்கப்படும் புதினா சாதம்.
5/6

மாம்பழம் கொண்டு செய்யப்படும் மாம்பழ சாதம்.
6/6

கொத்தமல்லி, புதினா, குடைமிளகாய் மற்றும் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் பச்சை கொத்தமல்லி சாதம்.
Published at : 16 Apr 2024 11:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement