மேலும் அறிய
Cheese Benefits : சீஸ் ரொம்ப பிடிக்குமா? சீஸுக்கு இந்த பலன்கள் இருக்கு.. உங்களுக்கு இது சர்ப்ரைஸா இருக்கும்
செடார் சீஸ், மோசரெல்லா, பார்மெஸான், ரிக்கோட்டா என பலவகைகளில் நமக்கு சீஸ் கிடைக்கப்பெறுகிறது.
சீஸ்
1/6

சீஸ் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கால்சியம் மற்றும் புரதத்தால் நிரம்பியுள்ளது
2/6

புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு கேரியராக செயல்படுவதன் மூலம் சீஸ் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Published at : 29 Sep 2023 10:08 AM (IST)
மேலும் படிக்க





















