மேலும் அறிய
Drumstick Paratha Recipe : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கைக்காய் பராத்தாவை செய்து சாப்பிடுங்க!
Drumstick Paratha Recipe : நோய்களை எதிர்த்து போராட உதவும் முருங்கைக்காயை வைத்து பராத்தாவை எப்படி செய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
![Drumstick Paratha Recipe : நோய்களை எதிர்த்து போராட உதவும் முருங்கைக்காயை வைத்து பராத்தாவை எப்படி செய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/dc88d2f0286c216522bd0c8b7b0ac9a21696507147286572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முருங்கைக்காய் பராத்தா
1/6
![முருங்கை மரத்தில் இருக்கும் முருங்கை இலை, முருங்கைக்காயில் பல நன்மைகள் நிறைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/999c177409488f1349c2ca49d8c49a264def9.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முருங்கை மரத்தில் இருக்கும் முருங்கை இலை, முருங்கைக்காயில் பல நன்மைகள் நிறைந்துள்ளது.
2/6
![இந்த பருவ மழை காலத்தில் மழையும், வெயிலும் மாறி மாறி வந்து பல நோய்களை பரப்பி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் திண்டாடி வருபவர்களை வலுப்படுத்த உதவும் முருங்கைக்காய் பராத்தாவின் செய்முறை விளக்கத்தை பார்ப்போம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/699933417841f19da621a1998b11d39cdfed9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த பருவ மழை காலத்தில் மழையும், வெயிலும் மாறி மாறி வந்து பல நோய்களை பரப்பி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் திண்டாடி வருபவர்களை வலுப்படுத்த உதவும் முருங்கைக்காய் பராத்தாவின் செய்முறை விளக்கத்தை பார்ப்போம்..
3/6
![முதலில், முருங்கைக்காயை மசிக்கும் அளவிற்கு வேகவைக்க வேண்டும். பின், இதில் இருக்கும் சாற்றை நன்றாக பிழித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/81becca958180cd9e986f63899d22234fb141.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில், முருங்கைக்காயை மசிக்கும் அளவிற்கு வேகவைக்க வேண்டும். பின், இதில் இருக்கும் சாற்றை நன்றாக பிழித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
4/6
![இத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், பெருங்காயம், எள்ளு, கொத்தமல்லி, கோதுமை மாவு, எண்ணெய் ஆகியவற்றை தேவையான அளவிற்கு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/26c222bcb7d980f2428299c53064589f6b594.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், பெருங்காயம், எள்ளு, கொத்தமல்லி, கோதுமை மாவு, எண்ணெய் ஆகியவற்றை தேவையான அளவிற்கு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
5/6
![இந்த மாவை சப்பாத்தியை போல் உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான தோசை கல்லில் இந்த பராத்தாவை லேசாக எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் ஆரோக்கியமான முருங்கைக்காய் பராத்தா தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/3aeb126a1f80c1bb68b5578da1705eaf04111.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த மாவை சப்பாத்தியை போல் உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான தோசை கல்லில் இந்த பராத்தாவை லேசாக எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் ஆரோக்கியமான முருங்கைக்காய் பராத்தா தயார்.
6/6
![குருமா, பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் மசாலா ஆகியவை இதற்கு பொறுத்தமாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/04022224b4d921670c35497beed7b13ad7e0b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
குருமா, பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் மசாலா ஆகியவை இதற்கு பொறுத்தமாக இருக்கும்.
Published at : 05 Oct 2023 05:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion