மேலும் அறிய
To Boost Metabolism:உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும் ஹெர்பல் ட்ரிங்க்!
To Boost Metabolism:வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் ஹெர்பல் டீ எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம். எலுமிச்சை பழம், இஞ்சி,கிராம் மூன்று பொருட்கள் இருந்தால் போதும் எளிதாக தயாரிக்கலாம்.
ஹெர்பல் டீ
1/6

உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக செயல்பட வைக்க இந்த ட்ரிங்கை இரவு தூங்குவதற்கு முன்பு குடிப்பது மிகவும் நல்லது. வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யலாம். அவர்களுக்கு இது ட்ரிங் மிகவும் உதவியாக இருக்கும்.
2/6

இஞ்சி, எலுமிச்சை பழம், கிராம் மூன்றையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து இளஞ்சூடாக குடிப்பது மிகவும் நல்லது. உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன் ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படுவதையும் தவிர்க்க உதவும்.
Published at : 31 May 2024 03:46 PM (IST)
மேலும் படிக்க





















