மேலும் அறிய
Acidity Tips :அடிக்கடி உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை வருதா? டிப்ஸ்!
Do you often have acidity problem..? :அடிக்கடி உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை வருதா..?
அசிடிட்டி பிரச்சனை
1/5

இஞ்சி டீ : இஞ்சி இயற்கையாகவே அசிடிட்டியை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்க செய்கிறது. சூடான தண்ணீரில் இஞ்சி துண்டுகளை சேர்த்து கொதித்த பின் தேன் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை பருகி வந்தால் அசிடிட்டியில் இருந்து நிவாரணம் பெறலாம்
2/5

இளநீர் : இளநீர் வயிற்றில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்கி அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது. உடலுக்கு தேவையான நீரேற்றம் கிடைப்பதோடு அசிடிட்டி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
Published at : 28 Apr 2024 04:34 PM (IST)
மேலும் படிக்க





















