மேலும் அறிய

Water:தண்ணீர்.தண்ணீர்.. நீங்கள் குடிக்கும் நீர் குறித்த சில உண்மைகளும், பொய்களும்..!

ஆனால் நீங்கள் அதிகம் குடிக்கும் ஒரு பொருளைப் பற்றிய இந்தக் கூற்றுகளை நீங்கள் எப்போதாவது சரிபார்த்திருக்கிறீர்களா? 

தண்ணீர்

1/6
"உடலை ஹைட்ரேட் செய்து வைத்திருங்கள்" என்பது பலரின் சுகாதார ஆலோசனையாகும்.
2/6
உடல் எடையை குறைக்க தண்ணீர் உதவுகிறது என்பது உண்மையல்ல. தண்ணீருக்கு எடை குறைக்கும் குணம் கிடையாது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுக்கு நீர் ஒரு ஊடகமாக மட்டுமே செயல்படுகிறது, அது தண்ணீருடன் எடுத்துக் கொள்ளும்போது, ​​உங்கள் எடையை சாதகமாக பாதிக்கும்.

3/6
8 கிளாஸ் ஆஃப் வாட்டர்' அறிவுரை ஒவ்வொரு நாளும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆலோசனையை பலர் கடைபிடிக்கின்றனர். இது சிலருக்கு வேலை செய்தாலும், அனைவருக்கும் ஹைட்ரேஷன் அளவு வேறுபட்டது.

4/6
இது ஒரு நபரின் செயல்பாட்டு நிலை, ஆரோக்கியம் மற்றும் உணவு முறை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.

5/6
தண்ணீர் பசியைக் கொல்லும் என்பதும் உண்மையில்லை. ஆனால் எடை இழப்பு மேற்கொள்ள முயற்சி செய்யும் ​​ஒரு நபர் உணவுக்கு முன் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்,

6/6
அதனால் அவர்களின் உணவு உட்கொள்ளும் அளவு குறைக்கப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம், குறிப்பிட்ட நபர் தானாகவே குறைந்த கலோரிகளை உட்கொள்ளத் தொடங்குகிறார்.மற்றபடி தண்ணீர் பசியைக் கட்டுப்படுத்தாது.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?

Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?

Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு

Rasipalan January 8:  சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?

ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Pranab Mukherjee: மன்மோகன் சிங்கிற்காக போராடிய காங்கிரஸ், பிரணாப் முகர்ஜிக்காக களமிறங்கிய பாஜக, வெளியான அறிவிப்பு
Rasipalan January 8:  சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 8: சிம்மத்திற்கு வெற்றியான நாள், கன்னிக்கு அமைதி வேண்டிய நாள்: உங்க ராசிக்கான பலன்?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?

Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!

UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?

Embed widget