மேலும் அறிய
Eggs and Cholesterol : முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவுகள் எகிறுமா? எத்தனை சாப்பிடணும்?
முட்டைகளில் கூடுதல் ஊட்டச்சத்துக்களும் (MUFA மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்) உள்ளன.
முட்டை சாப்பிட்டால் கொழுப்பு ஏறுமா?
1/6

முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தினமும் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் கண்புரை நோய், கண் நோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.
2/6

இருப்பினும் சிலருக்கு முட்டையால் கெட்டக் கொழுப்பு அதிகரிக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட ஆய்வுகள் பலவும் முட்டைக்கு இதயநாள நோய்களுக்கும் எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தொடர்பு இல்லை என்று தெரிவிக்கிறது.
Published at : 27 Oct 2023 09:58 PM (IST)
மேலும் படிக்க





















