மேலும் அறிய
Sleep-Promoting Foods: இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு இந்த உணவுகளை சாப்டு பாருங்க!
Sleep-Promoting Foods: இரவில் சிலருக்கு ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதில் பிரச்னை இருக்கும். இதற்கு தீர்வாக சில உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கிவி - வாழைப்பழம்
1/7

நல்ல தூக்கம் உடலுக்கு ஓய்வளித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 7-9 மணி நேரம் தொந்தரவில்லா தூக்கம் மிகவும் அவசியம்.
2/7

வாழைப்பழம் - மெக்னீசியம், ட்ரைப்டோபான் நல்ல தூக்கத்திற்கு உதவும்.
Published at : 07 Nov 2023 01:01 PM (IST)
மேலும் படிக்க





















