மேலும் அறிய
Fried Potato Cakes: மாலை வேளையில் சாப்பிட சுவையான புதிய ஸ்நாக்ஸ் ரெடி!
Fried Potato Cakes Recipe: இதோ இந்த புதிய ஃப்ரைட் பொட்டேடோ கேக்ஸ் ரெசிபியை மின்னல் வேகத்தில் செய்து அசத்திடுங்கள்!
ஃப்ரைட் பொட்டேடோ கேக்ஸ்
1/6

மிகவும் சுவையாகவும் சுலபமாகவும் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி தேடிக் கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு..! இதோ இந்த புதிய ஃப்ரைட் பொட்டேடோ கேக்ஸ் ரெசிபியை மின்னல் வேகத்தில் செய்து அசத்திடுங்கள்!
2/6

தேவையான பொருட்கள்: துருவிய உருளைக்கிழங்கு - 2 கப், துருவிய கேரட் - 1/2 கப், 1 மீடியம் சைஸ் வெங்காயம் - மெல்லியதாக வெட்டப்பட்டது, ஸ்ப்ரிங் ஆனியன்ஸ், 3 டீ ஸ்பூன் சோள மாவு, 3 டீ ஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் (உங்கள் சுவைக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சேர்க்கவும்) 1 தேக்கரண்டி மிளகுத்தூள், 1 டீ ஸ்பூன் சாட் மசாலா, உப்பு, எண்ணெய்.
Published at : 02 Aug 2023 01:42 PM (IST)
மேலும் படிக்க





















