மேலும் அறிய
Cooking Tips : சப்பாத்தி காய்ந்து போய்விட்டதா? இப்படி செய்தால் மீண்டும் சாஃப்டாகும்!
Cooking Tips : வீட்டில் செய்த சப்பாத்தி ஒரு மணி நேரத்தில் காய்ந்து போய்விட்டதா? அப்போ உங்களுக்காகதான் இந்த டிப்ஸ் மறக்காம ட்ரை பண்ணுங்க.
சப்பாத்தி
1/6

சப்பாத்தி காய்ந்து போய்விட்டால் அதன் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் தோசை கல்லில் சூடாக்கினால் சாப்டாக மாறிவிடும்.
2/6

தக்காளி சாதம் செய்யும் போது இஞ்சி, பச்சை மிளகாயை அப்படியே சேர்க்காமல் அரைத்து சேர்த்தால் நல்ல சுவையாக இருக்கும்.
Published at : 13 Aug 2024 01:05 PM (IST)
மேலும் படிக்க





















