மேலும் அறிய
Cooking Tips : இட்லியை இப்படி செய்து பாருங்க.. ஊறே மணக்கும்!
Cooking Tips : உணவு சுவையாக இருப்பதுடன் மணமாகவும் இருந்தால் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
இட்லி
1/5

இட்லி குக்கர் பாத்திரத்தின் தண்ணீரில் கொத்தமல்லி, எலுமிச்சை தோல் போட்டு வைத்தால் இட்லி வாசனையாக இருக்கும்
2/5

ஆட்டு ரத்தம் செய்யும் போது சீரகம் மிளகு இரண்டையும் வறுத்து பொடி ஆக்கி இறக்கும்போது தூவினால் ஆட்டு இரத்தம் சுவையாக இருக்கும்
3/5

வெங்காயத்தை தோல் உரித்த பிறகு வாடாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் தடவி வைத்தால் வாடாமல் அப்படியே இருக்கும்
4/5

பருப்பு ரசம் தாளிக்கும் போது ஒரு கொத்து முருங்கைக் கீரையையும் சேர்த்து தாளித்தால் சத்தும் கூடும் ரசத்தின் வாசமும் சுவையும் அதிகரிக்கும்
5/5

அவியல் செய்யும் போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றுடன் சிறிது ஊறவைத்த கசகசாவைச் சேர்த்து அரைத்தால் அவியல் திக்காகவும் சுவையாகவும் இருக்கும்
Published at : 09 Jul 2024 03:31 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க
Advertisement
Advertisement






















