மேலும் அறிய

Cooking Tips : பருப்பு சீக்கிரமாக வேக என்ன செய்யணும் தெரியுமா?

Cooking Tips : ஒரு சில குறிப்புகளை பின்பற்றினால், சமையலை சுலபமாகவும் வேகமாகவும் செய்துவிடலாம்.

தேங்காய் - பருப்பு

1/6
கிழங்கு வகைகளை உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து சமைத்தால் விரைவில் வெந்துவிடும்.

2/6
முட்டை ஓட்டின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால், அது சீக்கரம் கெடாமல் இருக்கும்.

3/6
கீரையில் ஓட்டை, பூச்சிகளின் முட்டை, மஞ்சள் நிற இலைகள் இருந்தால் அதை வாங்குவதை தவிர்க்கவும்.

4/6
இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவரில் கட்டி வைக்காமல் ஒரு கன்டைனரில் (Container) மூடி ஃபிரிட்ஜில் வைத்தால் வாரம் முழுவதும் கெடாமல் இருக்கும்.

5/6
சமையலுக்கு தேங்காய் உடைத்து பயன்படுத்தும் போது குடுமி இருக்கும் பாகத்தை முதலில் பயன்படுத்துங்கள். ஏனென்றால் அதுதான் முதலில் கெட்டு போகும்.

6/6
பருப்பு வேகவைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்தால் பருப்பு சீக்கிரமாக வெந்துவிடும்

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mens Day 2026 Wishes: அப்பா முதல் கணவர் வரை...  ஆண்கள் தினத்தில் அனுப்ப வேண்டிய அற்புதமான வாழ்த்துகள்! இதோ
அப்பா முதல் கணவர் வரை... ஆண்கள் தினத்தில் அனுப்ப வேண்டிய அற்புதமான வாழ்த்துகள்! இதோ
Mens Day 2026: ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
ஆண்கள் தினம் உருவானது எப்படி? - இந்தியாவில் இந்த நாளைக் கொண்டு வந்த பெண் யார் தெரியுமா?
தீபாவளி இனிப்பு, காரம்: சுகாதாரமற்ற தயாரிப்புக்கு கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

30 வயதைக் கடந்த ஆண்களே உஷார்! திடீர் மாரடைப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?

Chennai Power Cut:  சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!

Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?

Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?

மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?

”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?

VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!

Embed widget