மேலும் அறிய

Fish Cooking Tips: சொதப்பாமல் மீன் சமைக்கணுமா? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

Fish Cooking Tips: சொதப்பாமல் மீன் சமைக்க முக்கியமான குறிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

மீன்

1/6
ன் சமைப்பதில் நான்  மாஸ்டர் எனச் சொல்லும் பலரும் கூட இந்த மாதிரியான தவறினை செய்துவிடுவார்கள். இந்த தொகுப்பில் மீன் சமைக்கும்போது கவனத்தில்கொள்ளவேண்டிய 6 டிப்ஸ் குறித்து பார்க்கலாம். 

2/6
புதிய மீன்களை வாங்கவேண்டும். கண்கள் நன்கு பலபலவென இருக்கும் மீன்களையும், உறுதியான உடல் கொண்ட மீனையும் வாங்க வேண்டும்.

3/6
மீன் அறை வெப்பநிலைக்கு வந்த பின்னர் சமைப்பது ருசியான உணவை தயார் செய்ய உதவியாக இருக்கும்.

4/6
பாத்திரம் நன்கு சூடான பின்னரே மீனை பாத்திரத்தில் போட வேண்டும். இல்லையென்றால் மீனின் அமைப்பு சிதைவதுடன் உண்பவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 

5/6
மீனை வறுக்கும் போது கடாயில் போட்ட பின்னர் மீனை உடனே திருப்பக்கூடாது. மீனின் ஒரு பகுதி வேகும் வரை நேரம் கொடுக்க வேண்டும். உடனே திருப்பிக்கொண்டு இருந்தால் மீனின் அமைப்பு சிதைந்து விடும். 

6/6
ஒரு மீன் வேக 5 முதல் 7 நிமிடங்கள் போதும். அது மீனின் வகையைப் பொறுத்தது

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

Embed widget