மேலும் அறிய
Chia Drink : உடலில் நச்சுத்தன்மை விலக தேவையான தண்ணீர் குடிக்கணும்.. கூடவே இந்த சியா ட்ரிங்க்கும் குடிங்க..
சியா விதைகள் குடலைச் சுத்தப்படுத்துவதற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர எடை குறைப்புக்கு முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
![சியா விதைகள் குடலைச் சுத்தப்படுத்துவதற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர எடை குறைப்புக்கு முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/59cf51657c208d970b60c37c18fe34161695047487495333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சியா விதைகள்
1/8
![image 1](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/330dca1879376fcd8f805941b0b64a2a94a30.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
image 1
2/8
![நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் எடை குறைக்க விரைவான தீர்வு என எதுவும் இல்லை என்பது நீங்கள் அறிந்ததே. இது பொறுமை, கடின உழைப்பு மற்றும் கடுமையான உணவுப் பழக்கம் ஆகியவற்றை தீவிரமாகப் பின்பற்றும்போது மட்டுமே அடைய முடியும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/eff1ef4f84649b6233cad4ebd3b30a2829c37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் எடை குறைக்க விரைவான தீர்வு என எதுவும் இல்லை என்பது நீங்கள் அறிந்ததே. இது பொறுமை, கடின உழைப்பு மற்றும் கடுமையான உணவுப் பழக்கம் ஆகியவற்றை தீவிரமாகப் பின்பற்றும்போது மட்டுமே அடைய முடியும்.
3/8
![உதாரணமாக, மஞ்சள்பொடி தேநீர், கற்றாழை நீர், எலுமிச்சை நீர் மற்றும் பல உடலுக்கான நல்ல டீடாக்ஸ் எனலாம். இந்த பானங்கள் அனைத்தும் உணவில் சேர்க்க ஏற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/ddd10f7fc1c8d755ca4efa9f5bba2941070c4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உதாரணமாக, மஞ்சள்பொடி தேநீர், கற்றாழை நீர், எலுமிச்சை நீர் மற்றும் பல உடலுக்கான நல்ல டீடாக்ஸ் எனலாம். இந்த பானங்கள் அனைத்தும் உணவில் சேர்க்க ஏற்றது.
4/8
![சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது, இதன் மூலம் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/6054a8bc5155847b8ef70dd186039b14a7396.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது, இதன் மூலம் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
5/8
![ஊட்டச்சத்து மிகுந்த சியா விதைத்தேநீர் தயாரிக்க, உங்களுக்கு தேவையானது ஒரு பேக் கிரீன் டீ, தேன் மற்றும் சியா விதைகள் ஆகியன... தேவைப்பட்டால் கடைசியாகக் கொஞ்சம் பிரஷ்ஷான புதினா இலைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/a752b604afaa246070090b17c3ae027cac1cc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஊட்டச்சத்து மிகுந்த சியா விதைத்தேநீர் தயாரிக்க, உங்களுக்கு தேவையானது ஒரு பேக் கிரீன் டீ, தேன் மற்றும் சியா விதைகள் ஆகியன... தேவைப்பட்டால் கடைசியாகக் கொஞ்சம் பிரஷ்ஷான புதினா இலைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
6/8
![முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த நீரில் க்ரீன் டீ பேக்கை 5-6 நிமிடங்கள் வரை வைக்கவும்.பின்னர் அதனை இறக்கி தனியாக வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/50a5f90a1dc16d877b3c0db7d21007ba7a639.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த நீரில் க்ரீன் டீ பேக்கை 5-6 நிமிடங்கள் வரை வைக்கவும்.பின்னர் அதனை இறக்கி தனியாக வைக்கவும்.
7/8
![சியா விதைகளை சுமார் 15-20 நிமிடங்கள் தண்ணீரில் தனியே ஊற வைக்கவும். பிறகு, கிரீன் டீயில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/f2d8201ffafa59ca35e8d30bca89d2f7188d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சியா விதைகளை சுமார் 15-20 நிமிடங்கள் தண்ணீரில் தனியே ஊற வைக்கவும். பிறகு, கிரீன் டீயில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
8/8
![கலந்ததும் கிரீன் டீயில் ஊறவைத்த சியா விதைகளை சேர்த்து மீண்டும் கலக்கவும்.இதனை சூடாகவும் அருந்தலாம் அல்லது சிறிதுநேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்பானமாகவும் குடிக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/9af6d437d7ff6cadf0674a7117bdf507d7ef8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கலந்ததும் கிரீன் டீயில் ஊறவைத்த சியா விதைகளை சேர்த்து மீண்டும் கலக்கவும்.இதனை சூடாகவும் அருந்தலாம் அல்லது சிறிதுநேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்பானமாகவும் குடிக்கலாம்.
Published at : 18 Sep 2023 08:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion