மேலும் அறிய
Beetroot Rasam : பீட்ரூட்டில் ரசமா? சத்தான இந்த டிஷ்ஷை எளிதாக செய்துவிடலாம்!
Beetroot Rasam : எப்போதும் தக்காளி ரசம் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போது இந்த பீட்ரூட் ரசத்தை ட்ரை பண்ணுங்க.
பீட்ரூட் ரசம்
1/6

தேவையான பொருட்கள் : 1 பீட்ரூட்,1 தக்காளி, 1 டீஸ்பூன் சீரகம்,1/2 டீஸ்பூன் மிளகு, 2 பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/4 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை
2/6

செய்முறை : பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு தக்காளி,பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
Published at : 01 May 2024 07:10 PM (IST)
Tags :
Lunch Recipesமேலும் படிக்க





















