மேலும் அறிய
Alia Bhatt's Favourite Beetroot Salad: சாலட் பிரியரா? நடிகை அலியாவின் பீட்ரூட் சாலட் ரெசிபி இதுதான்!
Alia Bhatt's Favourite Beetroot Salad:அலியா பட் தனக்கு மிகவும் பிடித்த சாலட் என பீட்ரூட் சாலட் என தெரிவித்துள்ளார்.

பீட்ரூட் சாலட்
1/6

இரண்டு பீட்ரூட்டை வேக வைத்து துருவி எடுத்துக்கொள்ளவும்.
2/6

ஒரு பாத்திரத்தில் புளிக்காத தயிரில் உப்பு சேர்ந்த்து துருவிய பீட்ரூட்டை சேர்க்கவும்.
3/6

இதை நன்றாக கலந்ததும், அடுப்பில் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து பீட்ரூட் சாலட்டில் சேர்க்கவும்.
4/6

நடிலை அலியா பட்-டிற்கு இப்படி செய்யும் பீட்ரூட் சாலட் ‘Dear Zindagi' படம் ஷூட்டிங்கில் இருந்து மிகவும் விரும்பி சாப்பிடுவதாகா வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
5/6

பீட்ரூட் உடல் ஆரோக்கியம், சரும பராமரிப்பு ஆகியவற்றிற்கு உதவும்.
6/6

தயிர், பீட்ரூட் இருந்தால் போதும் ருசியான பீட்ரூட் சாலட் தட்கா ரெடி. செய்து அசத்துங்க.
Published at : 03 Nov 2023 03:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement