மேலும் அறிய
Pineapple Benefits : அன்னாசிப்பழத்தில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Health Benefits of Pineapple : இனிப்பு, புளிப்பு சுவை நிறைந்த அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகளை இங்கு காணலாம்.
அன்னாசி பழம்
1/6

அன்னாசிப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பிற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருப்பதால் உடல் எடை இழப்பதற்கு உதவலாம்.
2/6

அன்னாசியில் உள்ள ப்ரோமிலைன் போன்ற நொதிகள் செரிமானத்திற்கு உதவுகின்றன. அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இருப்பதால் செரிமான அமைப்பை சீராக பராமரிக்க உதவலாம்.
Published at : 03 May 2024 11:28 AM (IST)
மேலும் படிக்க





















