மேலும் அறிய
Zee 5 ஒரிஜினல்: சமுத்திரகனி இயக்கி நடிக்கும் 'விநோதய சித்தம்" பர்ஸ்ட் லுக் ஃபோட்டோஸ்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/c48526578f5056fdb3088ad328f5a608_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமுத்திரகனி விநோதய சித்தம்
1/7
![முன்னணி இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/ef1dd3889ecaa10fa3b75ad2653c9be762215.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னணி இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’
2/7
![இப்படத்தில் முன்னணி இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/8d0e9955a397efc14055b6ba70998b3db8427.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் முன்னணி இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்
3/7
![மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/877a546551c7e240029617c078081f27393a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
4/7
![மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/21145dc291ddb766f9c7859571bf3b6b158a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
5/7
![சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்துகொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/f126b4707ce2baf040e5246ab3ba9eee5f4ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்துகொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு
6/7
![அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்குகாண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/35f431309602951e4a8a3d9bdb0db2aabed97.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்குகாண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்
7/7
![தம்பி ராமையா கூறுகையில்,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/30/3c562f3dced9b5ab37f54eb42287e7fe3b367.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தம்பி ராமையா கூறுகையில், " இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலைமுடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்" என்றார்
Published at : 30 Sep 2021 03:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion