மேலும் அறிய
Shabana Shajahan: மிஸ்டர் மனைவியாக ரீ - எண்ட்ரி தரும் செம்பருத்தி ஷபானா!
செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமடைந்த சீரியல் நடிகை ஷபானா ஷாஜஹான் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்!

ஷபனா
1/6

ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஷபானா.
2/6

செம்பருத்தியில் பார்வதி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
3/6

சென்ற ஆண்டு இந்த சீரியல் நிறைவடைந்தது.
4/6

இதன் பின் வேறு சீரியல்களில் ஷபானா நடிக்கவில்லை.
5/6

இதனால் அவரது அடுத்த சீரியலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
6/6

தற்போது சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியல் மூலம் ஷபானா ரீ - எண்ட்ரி தருகிறார்.
Published at : 03 Mar 2023 11:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion