மேலும் அறிய
Malavika Mohanan Photos : இஸ்லாமிய மணமகளாய் மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Photos : அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாளவிகா மோகனன்
1/5

ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
2/5

இருப்பினும், விஜய்யின் மாஸ்டர் படமே இவருக்கான அடையாளத்தை கொடுத்தது.
3/5

ஹீரோயினாக வலம் வரும் இவர் பல பிராண்டுகளுக்கு மாடலிங் செய்து வருகிறார்.
4/5

தற்போது, காதலர் தினம் வருவதையொட்டி பிரத்யேகமான போட்டோஷூட் ஒன்றில் பங்குபெற்றுள்ளார்.
5/5

மாளவிகா மோகனன், இஸ்லாமிய மணமகள் போன்ற லுக்கை பெற, அதற்கேற்ற ஆபரணங்களையும் வண்ணமயான ஜொலி ஜொலிக்கும் ஆடையையும் பளபளக்கும் மேக்-அப்பையும் அணிந்துள்ளார்.
Published at : 03 Feb 2024 04:26 PM (IST)
Tags :
Malavika Mohananமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion