மேலும் அறிய
Samantha: விண்ணைத்தாண்டி வருவாயாவின் தெலுங்கு ஜெஸ்ஸி..13 வருடங்களில் சமந்தா கடந்து வந்த கரடு முரடான பாதை!
13 Years of Samantha: கோலிவுட்-டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா, திரையுலகிற்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது.
சமந்தா கடந்து வந்த பாதை
1/10

சமந்தா சினிமாவில் அடியெடுத்து வைத்து 13 வருடங்கள் ஆகின்றன
2/10

இவர் நடித்த முதல் படம்-விண்ணைத்தாண்டி வருவாயா. தமிழில் த்ரிஷா நடித்திருந்த ஜெஸ்ஸி கதாப்பாத்திரத்தில் சமந்தா, தெலுங்கில் நடித்திருந்தார்
Published at : 26 Feb 2023 10:07 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கல்வி
பொது அறிவு
உலகம்
சென்னை





















