மேலும் அறிய
Share Market: சரிவில் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை...சுருக்கமான தகவல்கள்
இன்றைய நாள் முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தது.

பங்குச் சந்தை
1/5

கடந்த வாரம் முடிவில், பெரும் சரிவில் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை, இந்த வாரத்தில் தொடக்க நாளிலும் சரிவுடன் முடிவடைந்தது.
2/5

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 311.03 புள்ளிகள் சரிந்து 60,691 புள்ளிகளாக இருந்தது.
3/5

தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 99.60 புள்ளிகள் சரிந்து 17,844.60 புள்ளிகளாகவும் இன்றைய நாள் முடிவில் காணப்பட்டன.
4/5

திவிஸ் லேப், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் மற்றும் ஹிண்டால்கோ ஆகியவை அதிக லாபத்தை அடைந்தன
5/5

அதானி எண்டர்பிரைசஸ், சிப்லா, பிரிட்டானியா, பிபிசிஎல் மற்றும் யுபிஎல் ஆகியவை அதிக இழப்பையும் சந்தித்தன
Published at : 20 Feb 2023 11:41 PM (IST)
Tags :
Share Marketமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion