மேலும் அறிய
Fuel Efficient Cars : ரூ.10 லட்சம் பட்ஜெட் - அதிக மைலேஜ் தரும் கார்களின் டாப் 10 லிஸ்ட்!
Fuel Efficient Cars: இந்திய சந்தையில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் கார்களின் டாப் 10 லிஸ்ட் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

அதிக மைலேஜ் தரும் கார்கள்
1/11

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் கார்கள்
2/11

மாருதி சுசுகி இக்னிஸ்: விலை ரூ.5.20 லட்சம் முதல் ரூ.7.7 லட்சம் வரை, லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் வழங்குகிறது
3/11

ரெனால்ட் க்விட்: விலை ரூ.4.7 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை, லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் வழங்குகிறது
4/11

மாருதி சுசுகி வேகன் ஆர்: விலை ரூ.5.5 லட்சம் முதல் ரூ.7.2 லட்சம் வரை, லிட்டருக்கு 22.5 கிமீ மைலேஜ் வழங்குகிறது
5/11

மாருதி சுசுகி ஆல்டோ 800: விலை ரூ.3.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை, லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் வழங்குகிறது
6/11

ஹுண்டாய் ஆரா: விலை ரூ.6.5 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் வரை, லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் வழங்குகிறது
7/11

ஹோண்டா அமேஸ்: விலை ரூ.6.9 லட்சம் முதல் ரூ.9.7 லட்சம் வரை, லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் வழங்குகிறது
8/11

மாருதி சுசுகி பலேனோ CNG : விலை ரூ.6.5 லட்சம் முதல் ரூ.9.7 லட்சம் வரை, கிலோவிற்கு 30.61 கிமீ மைலேஜ் வழங்குகிறது
9/11

டாடா டியாகோ: விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை, லிட்டருக்கு 26.4 கிமீ மைலேஜ் வழங்குகிறது
10/11

மாருதி சுசுகி செலேரியோ: விலை ரூ.5.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை, லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் வழங்குகிறது
11/11

ஹோண்டா ஜாஸ்: தொடக்க விலை ரூ.9.37 லட்சம், லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் வழங்குகிறது
Published at : 31 Mar 2024 01:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion