மேலும் அறிய

Dog Chihuahua : கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் வயதான நாய் சிஹுவாஹுவா.. கதை தெரியுமா?

உலகின் வயதான நாய் என்ற பிரிவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது 23 வயதான சிவாவா இன நாய். இந்த நாய் அமெரிக்க குடும்பம் ஒன்றால் வளர்க்கப்படுகிறது.

உலகின் வயதான நாய் என்ற பிரிவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது 23 வயதான சிவாவா இன நாய். இந்த நாய் அமெரிக்க குடும்பம் ஒன்றால் வளர்க்கப்படுகிறது. அண்மையில் தான் இது தனது 23வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. ஸ்பைக் என்ற பெயர் கொண்ட இந்த நாய் 9 அங்கிலம் உயரம் 13 பவுண்ட் எடை கொண்டது. இதன் உரிமையாளர் ரீட்டா கிம்பல். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு பலசரக்கு கடையின் பார்க்கிங் பகுதியில் இந்த நாயை கண்டுபிடித்துள்ளார். அவருடைய 10வது வயதிலிருந்து நாயை வளர்த்து வருகிறார்.

சிவாவா இன நாயின் பெருமை:

இது மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு இனமாகும், மேலும் அதன் பெயரை ஒரே மாநிலத்திலிருந்து பெறுகிறது. இது உண்மையில் ஒரு பண்டைய இன நாய். இது வழக்கமாக இரண்டு முதல் மூன்று கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும், பொதுவாக அவை அதன் உயரம் தரையில் 20 சென்டிமீட்டருக்கு மேல் இருக்காது. 

உலகின் வயதான பூனை:

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் வயதான பூனை பற்றியும் தெரிந்து கொள்வோம். 26 வயதான பூனை தான் உலகின் வயதான பூனை என்ற பெருமையை பெற்றுள்ளது. இது இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ளது. இதன் பெயர் ஃப்ளாஸி. 26 வயதாகிவிட்டதால் இந்தப் பூனைக்கு இப்போது காது சுத்தமாகக் கேட்கவில்லை. கண்ணில் பார்வை முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை புத்தக வரலாறு:

உலக சாதனைகள் பற்றி வெளிவரும் இந்த " Guinness World Records" என்பதே ஒரு உலக சாதனையை படைத்த புத்தகம். சர் ஹ்யூக் பீவர் (Sir Hugh Beaver) என்பவர் யோசனை குழந்தையை உருவாக்கிய சகோதரர்கள் நோரிஸ், ராஸ் மேக்விட்டர் என்பவர்களால் ஆகஸ்டு 1954ல் தொடங்கப்பட்டது. 27 ஆகஸ்டு 1955 இல் இவர்கள் முதல் பதிப்பு வெளிவிடப்பட்டது. இதன் 2019 பதிப்பு நூறு நாடுகளில், 23 உலக மொழிகளில், பதிப்பிக்கப்பட்டது.  ஹ்யூக் பீவர் என்பவர் கின்னஸ் ப்ருவரீஸ் (Guinness Breweries) என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர்.

1951ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் அயர்லாந்து நாட்டில் வேட்டையாட சென்றபோது, இவர் சுட்ட தங்கப் புறா (Golden Plover) எனப்படும் பறவை தப்பிப் பறந்தது. அன்று மாலை உலகத்திலேயே வேகமாக பறந்து விடக்கூடிய பறவை எது என்ற விவாதத்தில் ஒரு சரியான முடிவுக்கு வரமுடியாமல் போனது. அப்போது அவருக்கு இதுபோல உலகமக்கள் அறியாத பல விஷயங்கள் இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்த சாதனை புத்தகம் அதன் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அச்சடிக்கப்பட்டது. இது ஆண்டு தோறும் வெளிவந்து இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Top 10 News: குறைகிறதா தனிநபர் வரிச்சுமை? ரூ.152 கோடிக்கு மது விற்பனை -  டாப் 10 செய்திகள்
Top 10 News: குறைகிறதா தனிநபர் வரிச்சுமை? ரூ.152 கோடிக்கு மது விற்பனை - டாப் 10 செய்திகள்
ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?
ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Top 10 News: குறைகிறதா தனிநபர் வரிச்சுமை? ரூ.152 கோடிக்கு மது விற்பனை -  டாப் 10 செய்திகள்
Top 10 News: குறைகிறதா தனிநபர் வரிச்சுமை? ரூ.152 கோடிக்கு மது விற்பனை - டாப் 10 செய்திகள்
ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?
ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?
Anna University Issue: மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலி: கல்லூரிகள் உறுதிசெய்ய அமைச்சர் செழியன் உத்தரவு
Anna University Issue: மாணவிகள் செல்போனில் காவல் உதவி செயலி: கல்லூரிகள் உறுதிசெய்ய அமைச்சர் செழியன் உத்தரவு
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Sleeping Tablets: தூக்க மாத்திரை பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு..! உடனே செய்ய வேண்டியவை..
Sleeping Tablets: தூக்க மாத்திரை பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து இருக்கு..! உடனே செய்ய வேண்டியவை..
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
Embed widget