மேலும் அறிய

அமெரிக்காவைத் தாக்கிய பச்சைப் புயல்: எப்படி உருவாகிறது?

காலநிலை மாற்றத்தை அடுத்து தீவிர வானிலை நிகழ்வுகள் என்பது மிகவும் சர்வ சாதாரணமானதாகிவிட்டது.

காலநிலை மாற்றத்தை அடுத்து தீவிர வானிலை நிகழ்வுகள் என்பது மிகவும் சர்வ சாதாரணமானதாகிவிட்டது. மனிதக் காரணிகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகளின் நடக்கும் இடைவெளியும் (Interval)குறைந்துகொண்டே வருகின்றன. நான்கு அமெரிக்க மாகாணங்களான நெப்ராஸ்கா, மினசோட்டா, சான் டியாகோ மற்றும் இல்லினாய்ஸ் ஜூலை 5 அன்று 'டெரெகோ' எனப்படும் சுழற்புயல் தாக்கியது.

 

இந்த வகைப் புயல் பெரும்பாலும் அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிகழ்கின்றன. இந்தப் புயலை அடுத்து அந்த மாகாணங்களின் வானம் பச்சையாகக் காணப்பட்டது. வானத்தை பச்சை நிறமாக மாற்ற வழிவகுத்த புயல் டெரெகோ என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய வானிலை சேவையின்படி, இது "வேகமாக நகரும் மழை அல்லது இடியுடன் கூடிய ஒரு பரவலான, நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் ஒருவகை சுழற் புயல்" ஆகும். டெரெகோ என்ற சொல் ஸ்பானிஷ் வார்த்தையான 'la derecha' என்பதிலிருந்து வந்தது, அதாவது 'நேராக' என்று பொருள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by WeatherNation (@weathernation)

மே 8, 2009ல் "சூப்பர் டெரெகோ" அமெரிக்காவைத் தாக்கியது. இது எப்போதும் கவனிக்கப்படாத மிகவும் தீவிரமான மற்றும் அசாதாரணமான டெரெகோக்களில் ஒன்றாகும். இந்தப் புயல் உருவானதை அடுத்து கன்சாஸிலிருந்து கென்டக்கி வரை காற்றின் வேகம் 170 கிமீ / மணி வரை எட்டியது. இதை அடுத்து தற்போதுதான் மீண்டும் அது போன்ற ஒரு புயல் தாக்கியுள்ளது. மார்வல் சூப்பர் ஸ்டார் ஹல்க் நிறத்தில் புயல் உருவாவதெல்லாம் சூப்பர்ஹீரோ, சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஆக்‌ஷன் திரைப்படங்கள் போல அமெரிக்காவில் மட்டுமே நிகழும் போல.

தலைப்பு செய்திகள்

Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget